8 வருடங்களுக்கு கழித்து மீண்டும் இணையும் சமுத்திரக்கனி-சசிகுமார் கூட்டனி

Bookmark and Share

8 வருடங்களுக்கு கழித்து மீண்டும் இணையும் சமுத்திரக்கனி-சசிகுமார் கூட்டனி

சசிகுமார்– சமுத்திரக்கனி இணைந்து நடித்த ‘சுப்பிரமணியபுரம்’ மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. 2008–ம் ஆண்டு வெளியான இந்த படத்தை கதாநாயகனாக நடித்த சசிகுமார் இயக்கினார். இதில் அவருடன் சமுத்திரக்கனியும் இணைந்து நடித்தார். 

அடுத்து சசிகுமார் நடித்த ‘ஈசன்’ படத்தை சமுத்திரக்கனி இயக்கினார். இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை. பின்னர் ’நாடோடிகள்’ படத்திலும் இருவரும் இணைந்து பணிபுரிந்தார்கள். இதிலும் சமுத்திரக்கனி, சசிகுமாருடன் சேர்ந்து திரையில் முகம் காட்டவில்லை. 

இப்போது 8 வருடங்களுக்கு பிறகு சசிகுமாரும், சமுத்திரக்கனியும் ஒரு புதிய படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள். ‘வெற்றிவேல்’ என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தை வசந்தமணி இயக்குகிறார். சசிகுமாரும், சமுத்திரக்கனியும் நடிக்கும் இந்த படத்தில் மியாஜார்ஜ் கதாநாயகியாக நடிக்கிறார். 

இவர்களுடன் தம்பி ராமையா, ரேணுகா ஆகியோர் நடிக்கிறார்கள். பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சசிகுமார் படத்தில் அவர் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
சசிகலாவை கலாய்த்த கமல்! பிக்பாஸில் அரசியல்
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
பிரபல பழம்பெரும் ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions