சசிகுமாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது!

Bookmark and Share

சசிகுமாரின் அடுத்த படத்தின் படப்பிடிப்பும்  முடிவடைந்தது!

சசிகுமார் நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்தை பாலா இயக்கியிருக்கிறார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடித்துள்ளார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘தாரை தப்பட்டை’ படத்தை அடுத்து சசிகுமார் நடித்து வந்த ‘வெற்றிவேல்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று தஞ்சாவூரில் முடிவடைந்தது. இந்த தகவலை சசிகுமார் உறுதி செய்துள்ளார்.

மேலும் ‘வெற்றிவேல்’ படம் தனது இதயத்தை தொட்ட திரைப்படம் என்றும் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் சசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். வசந்தமணி இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விரைவில் துவங்கவுள்ளன.

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions