பிரபல முன்னணி இயக்குனர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

Bookmark and Share

பிரபல முன்னணி இயக்குனர் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் சினிமாவில் அலாவுதீனும் அற்புத விளக்கும், குரு போன்ற படங்களை இயக்கியவர் சசி, பிரபல மலையாள இயக்குனரான இவர் நடிகை சீமாவின் கணவரும் ஆவார்.

மலையாள சினிமாவின் மிக பெரிய இயக்குனராக விளங்கிய இவர் உடல் நல குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.

இவருடைய மரணம் மலையாள திரையுலகை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த திரையுலக நட்சத்திரங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions