Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/tamilin/public_html/tamil/cms/db.php on line 5
சசிகலா என்னை மிரட்டி சொத்தை பறித்தார்- திடுக் தகவலை வெளியிட்ட இயக்குனர் - Sasikala - சசிகலா | Tamilstar.com |

சசிகலா என்னை மிரட்டி சொத்தை பறித்தார்- திடுக் தகவலை வெளியிட்ட இயக்குனர்

Bookmark and Share

சசிகலா என்னை மிரட்டி சொத்தை பறித்தார்- திடுக் தகவலை வெளியிட்ட இயக்குனர்

சசிகலா ஆதரவாளர்கள் ஒருபக்கம், பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒருபக்கம் போட்டிபோட்டு வருகின்றனர். இதில் யார் ஜெயிப்பார்கள் என்று இப்போது வரை தெரியவில்லை.

இந்நிலையில் திருப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கங்கை அமரன், எங்களது சொத்துகளை சசிகலா மிரட்டி வாங்கினார் என பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். பையனூர் பங்களாவை சசிகலா தம்மிடமிருந்து மிரட்டிப் பெற்றதாகவும், பயத்தின் காரணமாகவே நாங்கள் அந்த பங்களாவைக் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சசிகலாவை யாரும் எதிர்க்கத் துணிவில்லாதபோது, பன்னீர்செல்வம் எதிர்த்திருக்கிறார் என்றும், அவரது துணிச்சலை தாம் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.


Post your comment





Related News
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா வழக்கில் தீர்ப்பு இப்படி தான் இருக்கும்! அரவிந்த் சாமி கூறுகிறார்
நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!
விஜய், கமல் சசிகலாவால் மிரட்டப்பட்டார்களா? திடுக்கிடும் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions