சசிகலாவுக்கு எதிர்ப்பு, எம்.எல்.ஏ.க்களை வெளுத்து வாங்கும் பொதுமக்கள்! வைரலாகும் லெட்டர்!

Bookmark and Share

சசிகலாவுக்கு எதிர்ப்பு, எம்.எல்.ஏ.க்களை வெளுத்து வாங்கும் பொதுமக்கள்! வைரலாகும் லெட்டர்!

தமிழகத்தின் இடைக்கால முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.

இதனால் அதிருப்தியடைந்த சசிகலா பன்னீர்செல்வத்தை கட்சி பொருளாளர் பதவியிலிந்து நீக்கினார்.

இந்நிலையில், சசிகலா தரப்பினர் அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தொகுதி எம்.எல்.ஏ.க்களை கண்டித்து பொதுமக்கள் எழுதியதாக கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

அதில், நாங்கள் அம்மாவுக்காக தான் உங்களுக்கு வாக்களித்தோம், அவர் இறந்த பிறகு, யார் யாரையோ எல்லாம் முதல்வராக்க முயற்சிக்கிறீர்கள்.

எங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் நீங்கள் பதவியை ராஜினாமா செய்து விடுங்கள்.

அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்தால், உங்கள் அரசியல் வாழ்க்கை இதுவே இறுதியாக இருக்கும் இப்படி தொகுதி பொதுமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான கடிதங்கள் அனைத்து தொகுதிகளிலும் வலம் வருவதாக கூறப்படுகிறது.

தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த லெட்டர் மேட்டர் வைரலாக பரவி வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா வழக்கில் தீர்ப்பு இப்படி தான் இருக்கும்! அரவிந்த் சாமி கூறுகிறார்
நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!
விஜய், கமல் சசிகலாவால் மிரட்டப்பட்டார்களா? திடுக்கிடும் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions