இது மட்டும் நடக்காமல் இருந்தால் சரி! ஓபிஎஸ்-சசி பிரச்சனை பற்றி கருணாகரன்

Bookmark and Share

இது மட்டும் நடக்காமல் இருந்தால் சரி! ஓபிஎஸ்-சசி பிரச்சனை பற்றி கருணாகரன்

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் என்றுதான் ஒட்டுமொத்த இந்தியாவே பேசிக்கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் தொடங்கி பல முன்னணி நடிகர்கள் இது பற்றி கருத்து தெரிவித்துவிட்டார்கள்.

தற்போது காமெடியன் கருணாகரன் ட்விட்டரில் போட்டுள்ள பதிவு அனைவரையும் சிரிக்கவைத்துவிட்டது. இந்த ஓபிஎஸ் -சசிகலா பிரச்சனையால் தமிழக பொறுப்பு கவர்னர் ராஜினாமா செய்யாமல் இருந்தால் சரி என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா வழக்கில் தீர்ப்பு இப்படி தான் இருக்கும்! அரவிந்த் சாமி கூறுகிறார்
நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!
விஜய், கமல் சசிகலாவால் மிரட்டப்பட்டார்களா? திடுக்கிடும் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions