விபரம் தெரியாமல் சிக்கலில் சிக்கிக்கொண்ட சசிகலா !

Bookmark and Share

விபரம் தெரியாமல் சிக்கலில் சிக்கிக்கொண்ட சசிகலா !

இந்தியாவின் முன்னணி செய்தி பத்திரிகையான இந்தியா டுடே சென்னையில் நடத்தும் இரண்டு நாள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கலந்து கொண்டு குத்துவிளக்கைம் ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்த நிலையில்  ஜெயலிதாவை போன்று உடை மற்றும் சிகை அலங்காரம் செய்து கொண்டு அவரை போன்று நானும் மிக திறமையானவர் எனும் என்னத்தில் தமிழகத்தில் வலம் வர நினைத்துள்ள சசிகலாவிடம்  இந்தியா டுடே பத்திரிகையின் நிர்வாக செய்தி ஆசிரியர் ராகுல் கன்வால் இந்த கருத்தரங்க நிகழ்ச்சி குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு சசிகலா தமிழில் அளித்த பதிலாவது :-

இந்திய டுடே கான்கிளேவ்

வந்து முதல் முறையா இங்க தமிழ் நாட்டிலே செஞ்சுருக்கீங்க 

பிராந்திய மொழிகளில் வந்து இந்திய டுடே எடுத்துகிட்டு ஓவ்வொரு மாநிலத்திலும் 

வாசகர்களை அந்தந்த

இப்ப தமிழ்நாடு என்றால் தமிழ் நாட்டு மொழியிலேயே உங்களுடைய பத்திரிகை வருவது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்று சசிகலா கூறினார் .

இந்தியா டுடே பத்திரிகையின் தமிழ் பதிப்பு நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.

இந்த விபரம் கூட இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு தமிழ் நாட்டு மொழியிலேயே உங்களுடைய பத்திரிகை வந்து கொண்டு இருப்பது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது என்று சசிகலா கூறியதை கண்டு ஊடகத்துறையினர் உள்ளிட்ட பெரும்பாலோனோர் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.

இந்த  நிகழ்ச்சி

இந்தியா டுடே தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்தியா டுடே பத்திரிகை நிகழ்ச்சி குறித்து சசிகலா பேட்டி அளித்த போது பதிவு செய்யப்பட்ட காணொளி இணைப்பு :


Post your comment





Related News
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா வழக்கில் தீர்ப்பு இப்படி தான் இருக்கும்! அரவிந்த் சாமி கூறுகிறார்
நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!
விஜய், கமல் சசிகலாவால் மிரட்டப்பட்டார்களா? திடுக்கிடும் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions