சசிகலா வழக்கில் தீர்ப்பு இப்படி தான் இருக்கும்! அரவிந்த் சாமி கூறுகிறார்

Bookmark and Share

சசிகலா வழக்கில் தீர்ப்பு இப்படி தான் இருக்கும்! அரவிந்த் சாமி கூறுகிறார்

நடிகர் அரவிந்த்சாமி சமீப காலமாக ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை பற்றி தொடர்ந்து கருத்து கூறிவரும் அவர், இன்று வெளியாகவுள்ள சசிகலா, ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு மீதான தீர்ப்பு எப்படி இருக்கும் என கூறியுள்ளார்.

"இரண்டு நீதிபதிகள் இந்த வழக்கிற்கு தனிதனியாக தீர்ப்பு வழங்கவுள்ளதாக கூறப்படுவதால், தீர்ப்பு 4 விதமாக மட்டுமே அமைய வாய்ப்புள்ளது" என அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.

1-1, 1-0, 0-1, 0-0 - இதில் எது வரும் என பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை
நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!
விஜய், கமல் சசிகலாவால் மிரட்டப்பட்டார்களா? திடுக்கிடும் தகவல்
சசிகலாவை தான் இவர்கள் கிண்டலத்தார்களா ? உதயநிதி, தயாநிதி, அருள்நிதி டைமிங் டயலாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions