ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா - ஒலிப்பதிவு இணைப்பு

Bookmark and Share

ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்த சசிகலா - ஒலிப்பதிவு இணைப்பு

இது 2012ம் ஆண்டே தெஹல்காவில் வந்திருந்த வந்திருந்த செய்தி. படித்த போது பகீரென்று இருந்தது.

ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் வேலையாட்கள், சசிகலாவின் ஆட்கள். ஜெயலலிதாவின் காவலாளிகள், சசிகலாவின் ஆட்கள். கட்சி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், சசிகலாவின் ஆட்கள். இப்படி எல்லாமே சசிகலாவின் ஏற்பாட்டில் நிறுவப்பட்டவை. சசிகலாவிற்கு தெரியாமல், ஜெயலலிதாவிற்கு ஏதும் தெரிய வாய்ப்பில்லை.

ஜெயலலிதா சசிகலாவை விரட்டியது தெரிந்த விஷயம். அதற்கான காரணங்கள், உள்விவகாரங்கள் பற்றிய விஷயங்கள், தெரிந்திருக்கவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோவில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்து விவரம் அவரிடம் இருப்பதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து சசிகலா கொலை செய்திருக்கிறார் என்று அவர் பேசியுள்ளார்.

மேலும், நானும் மன்னார்குடி காரன்தான் எனவும், எனக்கு எல்லாம் தெரியும். சசிகலா நீ ஓடிபோயிரனும் என அவர் ஆவேசமாக அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது வாட்ஸ்  அப்பில் வைரலாக பரவி வருவதால் அதிமுகவினரிடையே கடும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

உச்ச நீதிமன்ற வக்கீல் கிருஷ்ண மூர்த்தி பெயரில் வைரலாக பரவும் ஆடியோ


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions