என் சொத்தை பிடிங்கிக்கொண்டார்கள் – சசிகலா குறித்து கங்கை அமரன் அதிர்ச்சி தகவல்!

Bookmark and Share

என் சொத்தை பிடிங்கிக்கொண்டார்கள் – சசிகலா குறித்து கங்கை அமரன் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகும் பெயர் சின்னம்மா. ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு அதிமுக சார்பில் ஆதரவு இருந்தாலும் மக்களிடையே வெறுப்புதான் மிஞ்சுகிறது.

இந்நிலையில் ‘அறப்போர் இயக்கம்’ என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு “WHO IS THE BENAMI QUEEN OF TAMILNADU” என்ற பெயரில் முதல் வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில் சசிகலா பெயரில் 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து தற்போது இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனின் பண்ணை வீட்டை சசிகலா குடும்பத்தினர் பிடுங்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரிடமே கேட்டால், ” ஆமாம். பிடுங்கிக் கொண்டார்கள்.

பேசினால் சொத்து திரும்ப கிடைத்து விடுமா? போனது போனதுதான்” என வருத்ததுடன் பேசினார். ஒரு பிரபலத்துக்கே இந்த நிலைமை என்றால் மக்கள் நிலையை சொல்லவா வேண்டும்.


Post your comment





Related News
கங்கை அமரனுக்காக அவரது குடும்பமே பாட்டுப் பாடி பிரசாரம்!
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
எடப்பாடியாருக்கு எதிராக ஜல்லிக்கட்டுப் புரட்சிப்போல் மக்கள் போராட்டம்? மெரினாவில் போலீஸ் குவிப்பு
சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்
கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு
சசிகலா, ஓ.பி.எஸ்க்கு எதிராக திரும்பினாரா நடிகர் ராதாரவி?
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா வழக்கில் தீர்ப்பு இப்படி தான் இருக்கும்! அரவிந்த் சாமி கூறுகிறார்
நீதியில் நியாயம் கலந்திருத்தல் வேண்டும்.. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து கமல் கருத்து!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions