சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்

Bookmark and Share

சசிகலா, ஜெயலலிதாவின் உண்மை முகத்தை நான் படத்தில் காட்டுவேன்- பிரபல இயக்குனர்

தமிழ்நாட்டு அரசியல் பிரச்சனைகள் குறித்து தான் இப்போது ஹாட் டாப்பிக். எப்போதும் சர்ச்சை விஷயங்களை பேசும் ராம் கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்த உண்மையான உறவு என்ன? என்பது குறித்து போயஸ்கார்டனில் பணிபுரிந்த ஊழியர்கள் தன்னிடம் கூறியவற்றை எனது படத்தில் காட்சிகளாக வைப்பேன். இந்த காட்சிகள் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிச்சாமியை அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆதரிப்பது ஏன் என்ற ரகசியத்தை போயஸ் கார்டனில் வேலை செய்யும் தோட்டக்காரர் மூலம் தான் தெரிந்து கொண்டதாகவும் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions