சசிகலாவை எதிர்த்துதான் இப்படி கமல்ஹாசன் சொன்னாரா?

Bookmark and Share

சசிகலாவை எதிர்த்துதான் இப்படி கமல்ஹாசன் சொன்னாரா?

நடிகர் கமல்ஹாசன் தன்னை பற்றிய கருத்துகளையும், பொது விசயங்கள் குறித்தும் அவ்வப்போது தனது சமூகவலைதளங்களில் பதிவுகளை போட்டுவருகிறார். ஜெயலலிதாவின் மறைவின் போது வரமுடியாத சூழ்நிலையால் தனது இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.

சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என அவர் அதில் பதிவிட்டிருந்தார்.

பிறகு டிசம்பர் 11 அன்று அவர் வெளியிட்ட பதிவு சில கேள்விகளை எழுப்பிவருகிறது. இதில் அவர் சொன்னது சசிகலாவை தான் என் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இதன் அர்த்தம் இப்போது களத்தில் இறங்கியிருப்பவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். களத்தைல் இறங்காமல் இருப்பவர்களும் கோழை கிடையாது. இவர்கள் வீரரும் அல்ல. பிறந்து இறந்தவர்களால் பிழையும் இல்லை, நிறையும் இல்லை என்பதே அவர் வெளியிட்ட பதிவின் அர்த்தமாகும். இது பலரையும் குழப்பியுள்ளது.


Post your comment





Related News
வாணி கணபதி கர்ப்பத்தை திட்டமிட்டு கலைத்தாரா கமல்- ஆளுங்கட்சி பத்திரிக்கை செய்த வேலை
டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
என்னை பேசவைக்கிறார்கள், பொறுக்கமுடியவில்லை! கமல்ஹாசன் கொதிப்பு
அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கமல்ஹாசன்! தசவதாரம் பாணியில் கலாய்த்த கரு.பழனியப்பன்
அவர்கள் தைரியம் இல்லாதவர்கள்- ஸ்ருதி விளாசல்
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
பொர்க்கி' சு சாவை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்! - கமல் ஹாஸன்
அந்த தப்பு எனதல்ல, மன்னிப்பு கேட்க முடியாது! கமல் அதிரடி
சு.சாமிக்கு ரீவீட் கொடுத்த கமல்ஹாசன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions