சசிகலா, ஓபிஎஸ்- இதில் ஒருவருக்கு ஆதரவாக களமிறங்குகிறாரா நடிகர் பிரபு

Bookmark and Share

சசிகலா, ஓபிஎஸ்- இதில் ஒருவருக்கு ஆதரவாக களமிறங்குகிறாரா நடிகர் பிரபு

தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு இப்போது வரை பதில் கேள்விக்குறி தான். ஒரு பக்கம் சசிகலா, இன்னொரு பக்கம் ஓ. பன்னீர்செல்வம் என போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக சினிமா பிரபலங்களை திரட்டும் பொருட்டு நடிகர் பிரபு செயல்பட்டு வருவதாக செய்திகள் வருகின்றன.

சிவாஜியின் பேத்தி சத்ய லட்சுமியைத்தான் சசிகலாவின் அக்கா மகன் சுதாகரன் திருமணம் செய்துள்ளார். இதனாலேயே தற்போது பிரபு சசிகலாவை ஆதரிக்க களமிறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions