சசிகலாவை தான் இவர்கள் கிண்டலத்தார்களா ? உதயநிதி, தயாநிதி, அருள்நிதி டைமிங் டயலாக்

Bookmark and Share

சசிகலாவை தான் இவர்கள் கிண்டலத்தார்களா ? உதயநிதி, தயாநிதி, அருள்நிதி டைமிங் டயலாக்

தமிழ்நாட்டில் இப்போது அரசியல் திருப்பங்கள் பல நிகழ்ந்து வருகிறது. இதில் தமிழக முதல்வராக இருந்த ஓ.பி.எஸ் இப்போது சசிகலாவிற்கு எதிராக திரும்பியுள்ளார்.

ஒரு பக்கம் இவருக்கு ஆதரவளிப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி தனது ட்விட்டரில் தமிழக முதல்வரும் தனியார் விடுதியும் ! Tamil title? என பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகர் அருள்நிதி ஓரளவிற்கு தான் பொறுமையாக இருப்போம் என கிண்டலத்துள்ளார்.

இந்த டயலாக் சமிபத்தில் சசிகலா கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு தயாநிதி அழகிரியும் ட்வீட் போட்டுள்ளார். இவர்கள் கலைஞரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?
தற்போதுள்ள அரசியல் கட்சியை கிண்டலடித்த பிரபல நடிகர்
தமிழகத்தில் ‘ரிமோட் கண்ட்ரோல்’ ஆட்சி நடக்கிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி
“சந்து” கேப்பில் “சிந்து” பாடிய உதயநிதி! அரசியலில் களமிறங்கினார்!
முன்னணி நடிகரின் ரசிகர்களை கிண்டல் செய்த உதயநிதி
தன்னை கிண்டல் செய்தவருக்கு செம்ம பதிலடி கொடுத்த உதயநிதி
மங்காத்தா தயாரிப்பாளரின் மரண கலாய்- சசிகலாவை இப்படி சொல்லிவிட்டாரே?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions