சசிகுமார் படத்தில் நடிக்கும் விஜய்யின் காஸ்டியூம் டிசைனர்!

Bookmark and Share

சசிகுமார் படத்தில் நடிக்கும் விஜய்யின் காஸ்டியூம் டிசைனர்!

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 காஸ்டியூம் டிசைனர் யாரென்றால் அது சத்யா தான். விஜய் 60, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற என இவரது கைவசம் தற்போது பல பெரிய படங்கள் உள்ளன. குறிப்பாக தெறி படத்தின் மூலம் இவர் ‘இளையதளபதி’ விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனராக பெயர் பெற்றுள்ளார்.

ஒருபக்கம் நடிகராகவும் இவர் அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் சசிகுமாரின் வெற்றிவேல் படத்தை தொடர்ந்து கிடாரி படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
பேச்சு வார்த்தை இழுபறி, மெர்சல் மற்றும் பல புது படங்களின் நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions