சசிகுமாரின் அதிரடி வேகம்!

Bookmark and Share

சசிகுமாரின் அதிரடி வேகம்!

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்திருக்கும் தாரைதப்பட்டை படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15 ஆம் தேதி முடிவடைந்து விட்ட நிலையில் செப்டம்பர் 17ம் தேதியே அடுத்தபடத்தில் நடிக்கத்தொடங்கிவிட்டார்.

வசந்தமணி என்பவருடைய இயக்கத்தில் வெற்றிவேல் படத்தின் படப்பிடிப்பு  விநாயகர்சதுர்த்தியன்று தொடங்கியது தஞ்சாவூரில் தொடங்கிய அந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது தாராபுரம் பகுதிகளில் நடந்துகொண்டிருக்கிறது.

செப்டம்பர் 17 இல் தொடங்கிய அந்தப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 30 ஆம் தேதியோடு நிறைவடையும் என்று சொல்கிறார்கள்.

பாலா இயக்கத்தில்  சசிகுமார் நடித்திருக்கும் தாரைதப்பட்டை படம் ஜனவரியில் வெளியாகவுள்ளது. அந்தப்படம் வெளியாகுமுன்பே இன்னொரு படத்தை முழுமையாக நடித்துமுடித்துவிட்டதால் சசிகுமாரின் வேகத்தைக் கண்டு எல்லோரும் வியப்பில் இருக்கிறார்கள்.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
பேச்சு வார்த்தை இழுபறி, மெர்சல் மற்றும் பல புது படங்களின் நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions