ஏப்ரல் 22-ல் ரீலிஸ் ஆகும் சசிகுமாரின் வெற்றிவேல்!

Bookmark and Share

ஏப்ரல் 22-ல் ரீலிஸ் ஆகும் சசிகுமாரின் வெற்றிவேல்!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து வசந்த மணி இயக்கத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வெற்றிவேல். முன்னதாக இப்படம் வரும் ஏப்ரல் 29-ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இப்படம் ஒருவாரம் முன்னதாகவே அதாவது ஏப்ரல் 22-ம் தேதியே வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் யூ சான்றிதழ் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சசிக்குமார் ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இப்படத்தில் பிரபு, தம்பி இராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிக்குமாரின் நாடோடிகள், சுந்தர பாண்டியன் படங்களை போல இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
பேச்சு வார்த்தை இழுபறி, மெர்சல் மற்றும் பல புது படங்களின் நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions