இதே ஆண்டில் வெளியாகும் சசிக்குமாரின் இன்னொரு படம்!

Bookmark and Share

இதே ஆண்டில் வெளியாகும் சசிக்குமாரின் இன்னொரு படம்!

கிடாரி வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சசிக்குமார் தனது அடுத்த பட வேலையை அண்மையில் தொடங்கினார். அவரது கம்பனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கி வருகிறார்.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘அலப்பற’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கோவை சரளா நடிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இவரை சுற்றித்தான் இப்படத்தின் கதை நடக்குமாம்.

கிடாரி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தர்புகா சிவா, இந்த படத்துக்கும் இசையமைக்கிறார். ரவீந்தரநாத் குரு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் 21-ம் தேதிதான் தொடங்கியது. அதற்குள் இப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மேலும் டிசம்பரில் இப்படம் திரைக்குவரும் எனவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
பேச்சு வார்த்தை இழுபறி, மெர்சல் மற்றும் பல புது படங்களின் நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions