கிடாரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

கிடாரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெற்றிவேல் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை வசந்தபாலனின் உதவியாளர் பிரசாந்த் இயக்கி வருகிறார். இப்படத்துக்கு கிடாரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வரும் ஆகஸ்ட் இரண்டாம் தேதியும் படம் செப்டம்பர் 1-ம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது.

வெற்றிவேல் நாயகி நிகிலா இதிலும் சசிகுமார் ஜோடியாக நடித்துள்ளார். ராஜதந்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தர்புகா சிவா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும் எஸ்.ஆர்.கதிர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
பேச்சு வார்த்தை இழுபறி, மெர்சல் மற்றும் பல புது படங்களின் நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions