சசிகுமாரின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்!

Bookmark and Share

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து நடிகர் சசிகுமார் வெற்றிவேல் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இவரது அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் வசந்தபாலனின் உதவியாளர் பிரசாந்த் இயக்கும் புதிய படத்தில்தான் அடுத்து சசிகுமார் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் இவரே இப்படத்தை தயாரிக்கவும் உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
பேச்சு வார்த்தை இழுபறி, மெர்சல் மற்றும் பல புது படங்களின் நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions