சசிகுமார் ஜோடியாகும் பிரபல கவர்ச்சி நடிகை!

Bookmark and Share

சசிகுமார் ஜோடியாகும் பிரபல கவர்ச்சி நடிகை!

வெற்றிவேல் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை வசந்தபாலனின் உதவியாளர் பிரசாந்த் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக பிரபல கவர்ச்சி நடிகை சுஜா வருணி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தமிழில் மிளகா, சேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். ராஜதந்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தர்புகா சிவா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும் எஸ்.ஆர்.கதிர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

 


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
சசிக்குமார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! பின்னணியில் இப்படியும் ஒரு விசயமா
அசுரவதம் செய்ய தேதி குறித்த சசிகுமார்
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
கொடிவீரன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
கொடிவீரனில் ஏற்பட்ட மாற்றம்
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
பேச்சு வார்த்தை இழுபறி, மெர்சல் மற்றும் பல புது படங்களின் நிலை என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions