‘தல 57’ படத்தில் வில்லனாக நடிக்கும் சசிக்குமார்?

Bookmark and Share

‘தல 57’ படத்தில் வில்லனாக நடிக்கும் சசிக்குமார்?

வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இதன் படப்பிடிப்பு ஜுலை 15-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது பின்னர்தான் தெரியவரும்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions