இந்தமுறை டைட்டிலிலேயே அலப்பற செய்யும் சசிக்குமார்!

Bookmark and Share

இந்தமுறை டைட்டிலிலேயே அலப்பற செய்யும் சசிக்குமார்!

கிடாரி வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சசிக்குமார் தனது அடுத்த பட வேலையை நேற்று தொடங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். அவரது கம்பனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கவுள்ளார்.

இப்படத்துக்கு ‘அலப்பற’ என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை கோவை சரளா நடிக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இவரை சுற்றித்தான் இப்படத்தின் கதை நடக்குமாம்.

கிடாரி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தர்புகா சிவா, இந்த படத்துக்கும் இசையமைக்கவுள்ளார். ரவீந்தரநாத் குரு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions