சசிகுமாரின் அடுத்த பட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

சசிகுமாரின் அடுத்த பட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது!

வெற்றிவேல் படத்தை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படத்தை வசந்தபாலனின் உதவியாளர் பிரசாந்த் இயக்கி வருகிறார். இப்படத்துக்கு கிடாரி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இப்படத்தின் நாயகியாக வெற்றிவேல் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்த நிகிலா நடித்துள்ளார்.

ராஜதந்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தர்புகா சிவா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும் எஸ்.ஆர்.கதிர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions