வெற்றிவேல் டிரைலர் மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

வெற்றிவேல் டிரைலர் மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தாரை தப்பட்டை படத்தை தொடர்ந்து வசந்த மணி இயக்கத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருக்கும் படம் வெற்றிவேல். இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 8-ம் தேதியும் படம் வரும் ஏப்ரல் 29-ம் தேதியும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சசிக்குமார் ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கும் இப்படத்தில் பிரபு, தம்பி இராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மியா ஜார்ஜை விரும்பும் ஒரு கோடி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார்களை வீழ்த்திய நடிகை மியா ஜார்ஜ்- ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இவ்வளவு மவுசா
பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!
சசிக்குமார் படத்தை வாங்கிய லைக்கா நிறுவனம் !
விஜய்-60 படத்தில் நடிக்கிறேனா? மியா ஜார்ஜ் விளக்கம்
பாவாடவிலும் பிருத்விராஜுடன் – மியா ஜார்ஜ் ஜோடி
ஆர்யா படத்தில் நடிக்க மறுத்த மியா ஜார்ஜ்!
இன்று நேற்று நாளையில் இந்திய சுதந்திர போராட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions