8 ஆண்டுக்குப் பிறகு இணையும் சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணி!

Bookmark and Share

8 ஆண்டுக்குப் பிறகு இணையும் சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணி!

சசிகுமார் – சமுத்திரக்கனி கூட்டணி இதுவரை சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன், போராளி ஆகிய நான்கு படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதன்பின் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாம். சமுத்திரக்கனி இயக்கும் இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions