வசந்தமணி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் "வெற்றி வேல்"

Bookmark and Share

வசந்தமணி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும்

படத்திற்கு படம் புதுமையையும், வித்தியாசமும்  நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சசிகுமார்.

பாலாவின் இயக்கத்தில் தாரை தப்பட்டை நடித்த  முடித்தகையோடு தனது புதிய படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார்  நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார்.
ட்ரிடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவிந்த்ரன் தயாரிக்கும் புதிய படத்தில், வசந்தமணி இயக்கத்தில் நடிக்கின்றார்.

வெற்றிவேல் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நாயகனாக சசிகுமார் நடிக்க, உடன் பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜீ மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார்.

டி இமான் படத்திற்கு இசையமைக்க, SR. கதிர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தஞ்சாவுரில் இப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.


Post your comment





Related News
ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை
பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் காலமானார்
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் அவர்களை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி!
சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
கஜினிகாந்தை குடும்பத்துடன் பார்க்கலாம் - இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions