நல்ல படங்களில் நடிப்பதே என் லட்சியம்: சாதனா டைட்டஸ் பேட்டி

Bookmark and Share

நல்ல படங்களில் நடிப்பதே என் லட்சியம்: சாதனா டைட்டஸ் பேட்டி

கேரளத்து வரவான சாதனா டைட்டஸ் விஜய் ஆண்டனியுடன் நடித்த ‘பிச்சைக்காரன்’ வெற்றிப்படமாக அமைந்தது. என்றாலும், அதிக எண்ணிக்கையில் தமிழ் படங்கள் இவரது கைவசம் இல்லை.

தற்போது சக்தி இயக்கும் ‘எய்தவன்’ படத்தில் மட்டும் கலையரசன் ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இது பற்றி சாதனா டைட்டசிடம் கேட்ட போது....

“தமிழில் எனது முதல் படம் ‘பிச்சைக்காரன்’, இதில் நான் நடித்து வந்த போது படத்தின் தலைப்பை கேட்டு சிலர் என்னை கேலியாக பார்த்தார்கள். இப்படியா தலைப்பு வைப்பது என்று சிலர் நேரடியாகவும் கேட்டார்கள்.

ஆனால், இப்போது அந்த படம் வெற்றி பெற்ற பிறகு, நான் அந்த படத்தின் நாயகி என்று பெருமையாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு ‘பிச்சைக்காரன்’ படம் எனக்கு புகழ் பெற்று தந்திருக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions