எதுக்கு இந்த வேலை, பப்ளிக்காக அசிங்கப்பட்ட சதிஷ் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

எதுக்கு இந்த வேலை, பப்ளிக்காக அசிங்கப்பட்ட சதிஷ் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சதிஷ். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் வெளியிட்ட விடியோவால் ரசிகர்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.

சதிஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பிஸ்கட் ஒன்றை தொக்கி போட்டு பிடிப்பது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே வாயில் பிஸ்கட் துண்டை வைத்து கொண்டு ஏமாற்றுவதை நெட்டிசன்கள் கண்டு பிடித்து அவரை கலாய்த்து வருகின்றனர்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
என்ன டார்லிங் இது? டிவி-யில் பெண் தேடும் ஆர்யாவை கலாய்த்தெடுத்த பிரபலம் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions