விஜய் 60 செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சதீஷ்!

Bookmark and Share

விஜய் 60 செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய சதீஷ்!

எதிர்நீச்சல், கத்தி புகழ் சதீஷ் இன்று தனது பிறந்தநாளை விஜய் 60 படப்பிடிப்பில் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 

இதன் படப்பிடிப்பு இன்று சென்னை ஏர்போர்ட் அருகில் நடைபெற்றுள்ளது. கத்தி படத்தை தொடர்ந்து ‘விஜய் 60’ படத்திலும் இவர் விஜய்க்கு நண்பராக ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
எதுக்கு இந்த வேலை, பப்ளிக்காக அசிங்கப்பட்ட சதிஷ் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions