குற்றம் கடிதல் திருட்டு வீசிடியை பிடித்த காவல்துறையினருக்கு நன்றி கூறிய JSK சதிஷ்

Bookmark and Share

குற்றம் கடிதல் திருட்டு வீசிடியை பிடித்த காவல்துறையினருக்கு நன்றி கூறிய JSK சதிஷ்

கடந்த வாரம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'குற்றம் கடிதல்' , தமிழகமெங்கும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பேராதரவை பெற்று வருகிறது. அந்த வெற்றியை குலைக்கும் அளவுக்கு படத்தின்  வீடியோ பிரதியும் வெளி வருவதாக் தகவல்கள் வந்துக் கொண்டு இருந்தமையால், தயாரிப்பாளர் ஜே  எஸ் கே  ஒரு பிரத்தியேக படை அமைத்து Piracy செய்பவர்களை பிடித்து காவல் துறைனரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

இன்று சென்னையில் சில இடங்களில் Piracy  நடப்பதாக கேள்விப் பட்டு அவர் தனி போலீஸ் படையை சேர்ந்த ஆய்வாளர் வீரக்குமாருக்கு தெரிவித்தார். காவல் துரையின் துரித செயலால் கல்வத் மற்றும் அம்ரீதின் என்கிற இருவர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப் பட்டு உள்ளனர்.

துரிதமாக செயல் பட்ட காவல் துறையினருக்கு என் மனமார்ந்த  நன்றி இத்தகைய கடும் நடவடிக்கைள் மட்டுமே தமிழ் சினிமாவை வீடியோ அரக்கனிடம் இருந்துக் காப்பாற்றும் எனக் கூறனார் ஜே எஸ் கே.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..!
எதுக்கு இந்த வேலை, பப்ளிக்காக அசிங்கப்பட்ட சதிஷ் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions