கீர்த்தி சுரேஷிற்காக விஜய் எடுக்கும் அவதாரம்- இது தான் பைரவா படத்தின் கதையா?

Bookmark and Share

கீர்த்தி சுரேஷிற்காக விஜய் எடுக்கும் அவதாரம்- இது தான் பைரவா படத்தின் கதையா?

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளிவரவுள்ளது. தற்போது இப்படத்தின் கதை இது தான் என சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி உலா வருகின்றது.

இதில் கீர்த்தி சுரேஷை துரத்தி, துரத்தி காதலிக்கும் விஜய், ஜாலியாக டூயட் பாடி கலகலப்பாக தான் இருப்பாராம்.

ஆனால், கீர்த்தி தன் ஊரில் மெடிக்கல் காலேஜ் மாணவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை அரசாங்கத்திடம் சொல்ல முயற்சி செய்வாராம்.

அவரால், அது முடியாமல் போக, தன் காதலியின் பிரச்சனை, தன் பிரச்சனை என விஜய் அதை கையில் எடுத்து பிறகு ஆடும் ருத்ரதாண்டவமே பைரவா படத்தின் கதை என கூறப்படுகின்றது.

 


Post your comment





Related News
கீர்த்தி சுரேஷின் அடுத்த பட பெயர் இதுதானா?
முன்னணி நடிகையை ஓரங்கட்டிய கீர்த்தி சுரேஷ்
விஜய் சேதுபதியுடன் நடித்தவருக்கு படப்பிடிப்பில் நடந்த விபத்து! சோகம்
விஜய், சூர்யாவை தொடர்ந்து முன்னணி நடிகர் படத்தை கைப்பற்றிய கீர்த்தி சுரேஷ்
ஆர்.கே.சுரேஷ் மென்மையானவர்: ‘கடுகு’ சுபிக்ஷா
உலகத்தின் முதல் சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த கீர்த்தி சுரேஷ்
சுரேஷ் காமாட்சி.. அசத்திட்டே..! - இயக்குநர் இமயத்தின் பாராட்டு இது
சென்னையில் நிறுவப்படும் முக்கிய பிரபலங்களின் சிலைகள்: கீர்த்தி சுரேஷ் திறந்து வைக்கிறார்
கடுகு சுபிக்ஷவுக்கு குவியும் வாய்ப்புகள்
கதையை கேட்டவுடனே நடிக்க சம்மதித்த ஆர்.கே.சுரேஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions