ப்ரியாஆனந்துக்கு ப்ரண்டான சதீஷ்!

Bookmark and Share

ப்ரியாஆனந்துக்கு ப்ரண்டான சதீஷ்!

பெரும்பாலும் ஹீரோயின்கள் ஹீரோக்களிடம்தான் நட்பு வளர்ப்பார்கள். அந்த நட்பு அவர்களுக்கான படவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும். ஆனால், ப்ரியாஆனந்த், சில ஹீரோக்களிடம் பழகினாலும், சமீபகாலமாக காமெடி காட்சிகளிலும் அதிகமாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் அவரது கவனம் தற்போது காமெடியன்களுடன் நட்பு வளர்ப்பதில் திரும்பியிருக்கிறது.

அந்த வகையில், எதிர்நீச்சல் படத்தில் நடித்தபோது அந்த படத்தில் காமெடியனாக நடித்த சதீசுடன் நட்பு வளர்க்கத் தொடங்கிய ப்ரியாஆனந்த், அதையடுத்து அவர் நடித்த படங்களில் தான் இடம்பெறாதபோதும், தற்போது வை ராஜா வை படத்தில் அவருடன் நடித்திருக்கிறார்.

அதோடு, காமெடி காட்சிகளில் தான் நடித்தபோது சதீஷிடம்தான் பயிற்சி பெற்றாராம் ப்ரியாஆனந்த். பெரும்பாலும், நாயகன் கெளதமுடன், சதீஷ் நடித்த காட்சிகள் இடம்பெற்றதால், அதே காட்சியில் ப்ரியாஆனந்தும் நடித்தபோது காமெடி டயலாக்குகளை எப்படி எப்படி பேசி நடிக்க வேண்டும் என்று அவருக்கு டிப்ஸ் கொடுத்தாராம் சதீஷ்.

அதனால், அது தனக்கு பெரிய உதவியாக இருந்தது என்று கூறும் ப்ரியாஆனந்த், தற்போதைய நடிகர்களில் சதீஷ்தான் தனது ஆத்மார்த்தமான நண்பர் என்றும் வெளிப்படையாக கூறுகிறார்.

 


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
மாமியாராக மாறிய தேவயானி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions