ராதா ரஞ்சனை கலாய்த்தெடுத்த காமெடி நடிகர் சதிஷ்!

Bookmark and Share

ராதா ரஞ்சனை கலாய்த்தெடுத்த காமெடி நடிகர் சதிஷ்!

ஜல்லிக்கட்டு போராட்டம் மிகத்தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு குறித்து அவதூறு கருத்துக்களை கூறுபவர்களை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

ஒருபுறம் பூர்வா, அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி மற்றொரு பக்கம் பீட்டாவுக்கு ஆதரவாக இருக்கும் நடிகர், நடிகைகளை கடுமையாக கமண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இதில் ராதா ரஞ்சன் என்பவர் சேர்ந்துள்ளார். இவருக்கு எதிராக வசைபாடும் கும்பல் கோசமிட நடிகர் சதிஷ் பீட்டாவுக்கு எதிராக போராடும் எங்களை பாட்டிக்கு எதிராக போராட வைக்காத என தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions