சத்ரியன், ரங்கூன் முதல் நாள் சென்னை வசூல் விவரம்

Bookmark and Share

சத்ரியன், ரங்கூன் முதல் நாள் சென்னை வசூல் விவரம்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடித்த சத்ரியன், கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படங்கள் வெளியாகி இருந்தது.இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில் இப்படங்கள் சென்னை பாக்ஸ் ஆபிஸில் எந்த நிலையில் உள்ளது என்பதை பார்ப்போம்.

சத்ரியன் படம் முதல் வார முடியில் ரூ. 56 லட்சமும், ரங்கூன் ரூ. 39 லட்சமும் வசூலித்துள்ளது. வரும் நாட்களில் வசூலில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்த ரங்கூன் பட வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.


Post your comment





Related News
பாகுபலி 2, ரங்கூன், பீச்சாங்கை, உரு படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சத்ரியன், ரங்கூன் படத்தின் மொத்த வசூல் மற்றும் என்ன நிலவரம்?
அண்மையில் வெளியான படத்தை பார்த்து கண்ணீர்விட்ட சாய் பல்லவி- என்ன படம் அது?
விக்ரம் பிரபு படத்திற்கு இத்தனை தியேட்டர்களா? ஆசம்
முருகதாஸிற்கு உதவும் இளம் நடிகர்கள்
முருகதாஸ் படத்திற்கு புதிய சிக்கல்
முருகதாஸ் படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு
ஹீரோக்கள் மீசை வைத்ததால் ஹீரோயினுக்கு வந்த கஷ்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions