மருத்துவ உலக முறைகேடுகளை சொல்லும் சதுரன்

Bookmark and Share

மருத்துவ உலக முறைகேடுகளை சொல்லும் சதுரன்

மூடர்கூடம் படத்தில் நடித்த ராஜாஜி, சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் சதுரன் வர்ஷா மலேத்ரியா என்ற புதுமுகம் ஜோடியாக நடிக்கிறார். காளிவெங்கட், செண்ட்ராயன் உள்பட பலர் நடிக்கிறார்கள். மோனிக் குமார் ஒளிப்பதிவு செய்கிறர். 

ஏ.கே.ரிஷல் சாய் இசை அமைக்கிறார். சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றிய கே.ராஜீவ் பிரசாத் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியது: ஹீரோ ஒரு ஆட்டோ டிரைவர். உதவும் குணம் கொண்ட நல்ல ஆட்டோ டிரைவர். 

ஆபத்தில் இருந்து தப்பிக்க ஓடிவரும் ஹீரோயின் அவன் ஆட்டோவில் தஞ்சம் அடைகிறார். அவளை காப்பாற்ற நினைக்கும் அவன் ஒரு சிக்கலில் மாட்டி கொள்கிறார். சர்வதேச மெடிக்கல் மாஃபியா கும்பல் அது. 

அதிலிருந்து அவர், ஹீரோயினை எப்படி காப்பாற்றுகிறார் என்கிற கதை. இன்றைக்கு உலகிலேயே கொள்ளை லாபம் தரும் வியாபாரம் மருந்துவம் தான்.

அதை மையமாக வைத்து சொல்லப்படுகிற கதை. பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. கதை ஒரு இரவில் தொடங்கி முடியும். என்கிறார் ராஜீவ் பிரசாத்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?
சதுரங்க வேட்டை 2 தொடங்குவது எப்போது?
மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
சூர்யாவை இயக்கும் சதுரங்கவேட்டை இயக்குனர்?
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல், சதுரங்க வேட்டை படத்துக்கு விருது
தமிழ் சினிமாவுக்கு \'என்னதான் ஆச்சு\'...
நந்தாவை பின்தள்ளிய சதுரங்க வேட்டை நடராஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions