சதுரங்க வேட்டை 2 தொடங்குவது எப்போது?

Bookmark and Share

சதுரங்க வேட்டை 2 தொடங்குவது எப்போது?

2014-ம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி, மாபெரும் வெற்றிபெற்ற படம் சதுரங்கவேட்டை. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகவுள்ளது.

இதில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிப்பார் எனவும் த்ரிஷா ஹீரோயின் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை தயாரித்த நடிகர் மனோபாலாவே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார்.

முதல் பாகத்தை இயக்கிய வினோத், இரண்டாம் பாகத்துக்கான கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். மேலும் சலீம் புகழ் நிர்மல்குமார் இப்படத்தை இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அக்டோபர் 15-ம் தேதி தொடங்குகிறது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?
மனோபாலா தயாரிப்பில் அரவிந்த்சாமி- த்ரிஷா நடிக்கும் ‘சதுரங்கவேட்டை- 2’
சதுரங்க வேட்டை கதாநாயகி தலைமறைவு
மான் வேட்டையில் புதிய பாடல் சேர்ப்பு
சூர்யாவை இயக்கும் சதுரங்கவேட்டை இயக்குனர்?
வாலு படத்துடன் வெளியாகும் வேட்டை மன்னன் ட்ரெய்லர்
15 நாளில் உருவான மான் வேட்டை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions