அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?

Bookmark and Share

அர்விந்த் சாமி ஜோடி இல்லை த்ரிஷா…? அப்புறம் யாரு?

சதுரங்க வேட்டை2 ல் அர்விந்த் சாமி , த்ரிஷா நடிக்கிறார்கள். படு பயங்கர ஏமாற்று காரர்களாக இரண்டு பேருமே நடிக்கிறார்களாம். ஆனால், ஜோடி கிடையாதாம்.

எதிரும் புதிருமான…கேரக்டர்களாம். த்ரிஷாவும் அர்விந்த் சாமியும் எதிர் எதிரே முட்டிக்கொண்டே இருப்பார்களாம்.

அரவிந்த் சாமிக்கு ஜோடி இருக்கா…என்றால், இருக்காம். அரவிந் த் சாமிக்கு ஜோடி உண்டு. அது காதலி இல்லை. மனைவியாம்.

அதுக்கு யாரை கமிட் பண்ணலாம் என்று அலசி ஆராய்ந்து, எல்லா ஹீரோயின்களையும் யோசித்து கடைசியில்  நடிகை பூர்ணாவை கமிட் செய்துள்ளார்களாம்.


Post your comment





Related News
விஸ்வரூபம் 2 பற்றி கமல் உருக்கமான பதிவு
ரஜினியின் 2.0 தொடர்ந்து அடுத்தடுத்து தள்ளிப்போகும் படங்கள் : இதுதான் பிரச்சினையா?
பாகுபலி-2 ரிலிஸ் குறித்து வட்டள் நாகராஜ் எடுத்த முடிவு
மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் - சத்யராஜூக்கு கமல் பாராட்டு
விஜய் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆடியோ ரிலீஸ், பட ரிலீஸ் தேதிகள் இதோ- ரசிகர்கள் உற்சாகம்
தீபாவளிக்கு இல்லை... தள்ளிப் போனது ரஜினியின் 2.ஓ மெகா படம்!
ஷங்கர் படப்பிடிப்பில் இதெல்லாம் நடக்குமா?
நான் எதிரானவன் அல்ல, இனி படங்களில் என்னை நடிக்க அணுக வேண்டாம், பாகுபலிக்காக சத்யராஜ் மௌனம் கலைத்தார்- வீடியோ உள்ளே
‘பாகுபலி-2’ படத்திற்கு தடைகோரி மீண்டும் ஒரு வழக்கு
பாகுபலி போன்ற மற்றொரு படத்தில் நடித்தால் செத்தே போய்டுவேன்: பிரபாஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions