கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் உதவி

Bookmark and Share

கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் உதவி

நடிகர் சத்யராஜ் பெரியாரின் தீவிர தொண்டர் என்பது அனைவர்க்கும் தெரியும். அவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்துகள் தெரிவித்ததற்காக கொலை செய்யப்பட்ட பரூக் என்பவற்றின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கியுள்ளார்.

பரூக் இஸ்லாம் மதம் பற்றி தவறாக தொடர்ந்து பேசிவந்ததால் அவரை கொலை செய்ததாக ஏற்கனவே கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்
சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார்: சத்யராஜ் பேச்சு
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
திடீரென சத்யராஜ் பற்றி ஒரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions