தேர்தலை குறித்து நடிகர், நடிகைகளின் கருத்து!

Bookmark and Share

தேர்தலை குறித்து நடிகர், நடிகைகளின் கருத்து!

சத்யராஜ் : நான் அனைத்து ஓட்டுகளையும் செல்லும்படி போட்டுள்ளேன், வெற்றி பெரும் அணிக்கு எனது வாழ்த்துக்கள்.

கரன் : எங்கள் நடிகர் சங்கத்தின் ஜனநாயக திருவிழா.

அம்பிகா : இது எங்கள் வெட்டி நடந்த சண்டை. யார் வெற்றிபெற்றாலும் விரைவில் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்போம்.

ராம்கி : தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு நாங்கள் அனைவரையும் ஒற்றுமையாக இருப்போம்.

அணி விவரம்:-

தலைவர் பதவிக்கு சரத்குமார், பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, துணைத்தலைவர் பதவிக்கு விஜயகுமார், சிம்பு, பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர். கண்ணனும் ஆகியோர் சரத்குமார் அணியில் போட்டியிடுகின்றனர்.

தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் விஷால் அணியில் போட்டியிடுகின்றனர்.


Post your comment





Related News
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
SIFWA வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது என்ன?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions