சத்யராஜ்க்கு வலுக்கும் வரவேற்புகள்! தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா

Bookmark and Share

சத்யராஜ்க்கு வலுக்கும் வரவேற்புகள்! தமிழ் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா

நடிகர் சத்யராஜ் எப்போதும் பகுத்தறிவு சிந்தனை கொண்டவர். சொல்லவந்ததை தெளிவாக எடுத்து பேசக்கூடியவர்.

சமீபத்தில் இவருக்கு கன்னடர்கள் காவிரி விசயத்தில் தங்களை எதிர்த்தாக கூறி போராட்டம் நடத்தினர். மேலும் அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து சத்யராஜ் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இதையொட்டி நேற்று படம் வெளியானது. தற்போது வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் உணர்ச்சிவசமிக்க கருத்துக்கள் கொண்டு சத்யராஜ்க்கு கட்டவுட் வைத்துள்ளனர்.

மேலும் பலர் அவருக்கு தேசிய விருது கிடைப்பது உறுதியென கூறியுள்ளனர்.


Post your comment





Related News
சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார்: சத்யராஜ் பேச்சு
சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்
சத்யராஜின் "கணக்கை" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி
பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
கட்டப்பா வேடத்தில் சத்யராஜ் தவிர வேறு யாரும் இப்படி நடிக்க முடியாது: குஷ்பு பாராட்டு
திடீரென சத்யராஜ் பற்றி ஒரு ரகசியத்தை வெளியிட்ட குஷ்பு
பாகுபலியை பார்த்து பொறாமைப்படுகிறேன்! வெளிப்படையாகவே கூறிய முன்னணி தமிழ் இயக்குனர்
சத்யராஜை மிகவும் மோசமாக விமர்சித்த H.ராஜா- ரசிகர்கள் கோபம்
மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் - சத்யராஜூக்கு கமல் பாராட்டு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions