அந்த ஒரு காரணத்திற்காக தான் சத்யராஜ் மன்னிப்பு கேட்க மறுக்கிறாரா?

Bookmark and Share

அந்த ஒரு காரணத்திற்காக தான் சத்யராஜ் மன்னிப்பு கேட்க மறுக்கிறாரா?

சத்யராஜ் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என கலக்கி வருகின்றார். இவரின் கட்டப்பா கதாபாத்திரம் இவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்.

ஆனால், 10 வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் பேசியதை கர்நாடகாவை சார்ந்த ஒரு சில அமைப்புக்கள் தற்போது சுட்டிக்காட்டி பாகுபலி-2வை தடை செய்ய கூறி வருகின்றனர்.

ராஜமௌலியும் நேற்று பேசுகையில் நான் முடிந்த அளவிற்கு சத்யராஜிடம் பேசிவிட்டேன், அதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல் பேசினார்.

ரஜினிகாந்த் இப்படி ஒரு பிரச்சனையில் மாட்டியபோது கர்நாடகா மக்களிடம் மன்னிப்பு கேட்டு தன் குசேலன் படத்தை அங்கு ரிலிஸ் செய்தார்.

அப்போது சத்யராஜ் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார், அந்த ஒரே காரணத்திற்காக தான் சத்யராஜ் மன்னிப்பு கேட்க மறுக்கின்றாரோ என கிசுகிசுக்கப்படுகின்றது. ஹிம்ம்..எல்லாம் ஒரு வகையான ஈகோ தானே..


Post your comment





Related News
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்
விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்
சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா?
இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions