இதற்காக தான் பாகுபலியை கொன்றேன், மேடையிலேயே சத்யராஜ் கூறிய தகவல்

Bookmark and Share

இதற்காக தான் பாகுபலியை கொன்றேன், மேடையிலேயே சத்யராஜ் கூறிய தகவல்

பாகுபலி-2 மிகவும் பிரமாண்டமாக அடுத்த மாதம் 28ம் தேதி வெளிவரவுள்ளது. இப்படத்தை பார்க்க லட்ச்சக்கணக்கான மக்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக ஐதராபாத்திரல் நடந்து முடிந்தது.

இதில் சத்யராஜிடம் எல்லோருமே ஏன் பாகுபலியை கொன்றீர்கள் என கேட்க, அதற்கு அவர் ‘தயாரிப்பாளர்கள் நிறைய பணம் கொடுத்தார்கள், ராஜமவுலி சொன்னதால் பாகுபலியை கொன்றேன்’ என கூற அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.

பாகுபலி-2 தமிழ் பாடல்கள் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் நடக்கவுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions