வங்காள பட டைரக்டர் சத்யஜித்ரே மனைவி மரணம்

Bookmark and Share

வங்காள பட டைரக்டர் சத்யஜித்ரே மனைவி மரணம்

மறைந்த பிரபல வங்காள சினிமா டைரக்டர் சத்யஜித்ரே. இவரது மனைவி பிஜோயா ராய் 98 வயதான இவர் கொல்கத்தாவில் வசித்து வந்தார். நீண்ட நாட்களாக உடல் நலம் குன்றியிருந்தார்.

நுரையீரல் தொற்றும் ஏற்பட்டதை தொடர்ந்து கொல்கத்தா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று மாலை 6 மணிக்கு மரணம் அடைந்தார்.

1917–ம் ஆண்டு பிறந்த பிஜோயாராய் சில வங்காள படங்களில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சத்யஜித்ரேயை காதலித்து மணந்தார். இவர்களுக்கு சந்தீப்ராய் என்ற மகன் உள்ளார்.

இவர் வங்காளத்தில் முன்னணி இயக்குனராக உள்ளார். பிஜோயா ராய் மறைவு செய்தி அறிந்த முதல்–மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.


Post your comment





Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
எனக்கு நாலு வருஷமா குழந்தை இல்லை, அதனால்..! பிக்பாஸ் சென்ட்ராயன் எடுத்த முடிவு
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
இம்மாதம் 20 ம் தேதி வெளியாகும் இசையமைப்பாளர் பரணி இயக்கியுள்ள “ ஒண்டிக்கட்ட “
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions