ஒட்டு மொத்த மாணவ அமைப்பையும் ஒன்றிணைக்கும் சவரகத்தி டீம் - வியப்பில் திரையுலகம்.!

Bookmark and Share

ஒட்டு மொத்த மாணவ அமைப்பையும் ஒன்றிணைக்கும் சவரகத்தி டீம் - வியப்பில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக விளங்கி வரும் மிஷ்கினின் கதை, திரைக்கதையில் ஜி.ஆர் ஆதித்யன் இயக்கத்தில் ராம் நாயகனாகவும் மிஷ்கின் வில்லனாகவும் பூர்ணா நாயகியாகவும் நடித்துள்ள படம் சவரகத்தி.

இந்த படம் நேற்று உலகமெங்கும் 400-க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடம் மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் படக்குழுவினர், படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் புதுப்புது முயற்சிகளில் படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ அமைப்புகளையும் ஒன்றிணைப்பதற்காக நாளை மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவுடன் ஒரு ஸ்பெஷல் ஷோவிற்கு ஏற்பாடு செய்துள்ளனர். படக்குழுவினர் இந்த முயற்சிக்கு வரவேற்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 அதுமட்டுமில்லாமல் திரையுலகில் மாணவர்களுக்காக இது போன்று ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதல் முறை என்பதால் மக்கள், மாணவர்கள் அனைவரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
'சவரக்கத்தி' திரைப்படத்திற்கு விழா எடுக்கும் ‘HILARITY INN'!
400 தியேட்டர்களில் வெளியாகும் சவரகத்தி
இப்படத்தில் “பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். – ராம்
“கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். – மிஷ்கின்
எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் இல்லையென்றால் நாமெல்லாம் தற்கொலை செய்திருப்போம் - இயக்குநர் மிஷ்கின்
இயக்குனர் ராம், மிஸ்கின் நடித்துள்ள சவரகத்தி படத்திற்கு U சான்றிதழ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions