'சவரக்கத்தி' திரைப்படத்திற்கு விழா எடுக்கும் ‘HILARITY INN'!

Bookmark and Share

'சவரக்கத்தி' திரைப்படத்திற்கு விழா எடுக்கும் ‘HILARITY INN'!

அறிமுக இயக்குனர் G.R. ஆதித்யன் இயக்கத்தில் உருவானது ’சவரக்கத்தி’. இத்திரைப்படம் மக்களாலும், பத்திரிக்கையாளர்களாலும் மற்றும் ஊடகங்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இயக்குனர் ராம், இயக்குனர் மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தினை பார்த்து, ரசித்த ‘HILARITY INN' சேர்மன் திரு.குறிஞ்சி செல்வன் மற்றும் அவரது பணியாளர்கள், படக்குழுவினர் அனைவரையும் அழைத்து அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் கெளரவப்படுத்தும் விதமாகவும் விழா ஒன்றினை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

அதற்காக, இன்று இரவு சரியாக 9 மணியளவில் 'HILARITY INN'ல் சவரக்கத்தி கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

 

 

 


Post your comment





Related News
ஒட்டு மொத்த மாணவ அமைப்பையும் ஒன்றிணைக்கும் சவரகத்தி டீம் - வியப்பில் திரையுலகம்.!
400 தியேட்டர்களில் வெளியாகும் சவரகத்தி
இப்படத்தில் “பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். – ராம்
“கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். – மிஷ்கின்
எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி, கமல் இல்லையென்றால் நாமெல்லாம் தற்கொலை செய்திருப்போம் - இயக்குநர் மிஷ்கின்
இயக்குனர் ராம், மிஸ்கின் நடித்துள்ள சவரகத்தி படத்திற்கு U சான்றிதழ்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions