400 தியேட்டர்களில் வெளியாகும் சவரகத்தி

Bookmark and Share

400 தியேட்டர்களில் வெளியாகும் சவரகத்தி

மிஸ்கின் கதை திரைக்கதையில் ஜி.ஆர்.ஆதித்யன் இயக்கத்தில் ராம் நாயகனாக மிஸ்கின் வில்லனாகவும் பூர்ணா நாயகியும் நடித்துள்ள படம் சவரகத்தி. இந்த படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வர உள்ளது.

சிறிய பட்ஜெட்டில் சலூன் கடை நடத்தும் ஒரு சாதாரண தொழிலாளி அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மிகவும் யதார்த்தமாகவும் அருமையாகவும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது.

மிஸ்கின் தயாரித்து இருந்த இந்த படத்தை நல்ல விலைக்கு ஹாலிவுட் பட விநியோகிஸ்தரான ஸ்ரீதரன் நல்ல விலைக்கு வாங்கி 400 தியேட்டர்களில் வெளியிடுகிறார்.

ஒரு சிறிய பட்ஜெட் படம் 400 தியேட்டர்களில் வெளியாவது தமிழ் திரையுலகில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions