காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!

Bookmark and Share

காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!

நடிகை சாயிஷா சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடும்போது அனைவருக்கும் மதுபான பார்ட்டி கொடுத்தார். அதில் கலந்துகொண்டவர்கள் போதையில் மிதந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது சாயிஷா பற்றிய மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. பிரபல நடிகரும், டான்ஸ் மாஸ்டரும், இயக்குனருமான பிரபுதேவாவுடன் இவர் மிக நெருக்கமாக உள்ளார் என்பது தான் அது.

பிரபுதேவா பற்றி இப்படி கிசுகிசு வருவது புதிதல்ல என்றாலும், தற்போது வளர்ந்துவரும் நடிகையாக இருக்கும் சாயிஷா சர்ச்சையில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions