அந்த தவறை இனி செய்ய மாட்டேன்! வனமகன் நடிகை ஓபன் டாக்

Bookmark and Share

அந்த தவறை இனி செய்ய மாட்டேன்! வனமகன் நடிகை ஓபன் டாக்

ஜெயம் ரவி நடிக்கும் வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹிரோயினாக அறிமுகமாகியுள்ளார் சாயிஷா. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் திலீப்பின் பேத்தியான இவர் படங்களில் நடித்து வருகிறார்.

நாகசைதன்யாவின் தம்பியான அகிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் அஜய் தேவ்கனின் ஷிவாய் படம் மூலம் பாலிவுட் எண்ட்ரி கொடுத்திருந்தார். தற்போது இவருக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் குவிகிறதாம்.

ஹிரோக்களும் இவர்களுடன் நடிக்க ஆசைப்படுவதால் தமிழில் வரும் படங்களை பயன்படுத்தி கொள்வேன். தெலுங்கு, ஹிந்தியில் வாய்ப்புகளை விட்டது போல அதே தவறை மீண்டும் செய்ய மாட்டேன்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions