அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள வனமகன் நாளை வெளியாகவுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே இவருக்கு வாய்ப்புகள் அதிகம் குவிந்துள்ளது.தற்போது சமூகவலைதளத்தில் ரசிகர்களோடு சாட்டில் வந்த இவருக்கு சிலர் காதல் பிரொபோஷல் கொடுத்தனர்.

ஆனால் சாயிஷாவோ மிகவும் கூலாக பேசி சமாளித்து விட்டார்.அஜித் சார் தான் என்னுடைய ஃபேவரைட், விஜய் ஒரு கிங் சூப்பர் ஸ்டார், சிம்பு ஒரு அருமையான நடிகர், சிவகார்த்திகேயன் திறமையான நடிகர் என்றும் பதிலளித்துள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions